Description
பயன்கள்:
- உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க இந்த வெயிட் லாஸ் பொடி மிக சிறந்த தேர்வாகும்.
- உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகப்படுத்தி அடி வயிற்றிலுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தொப்பையை வேகமாக குறைக்க உதவுகிறது.
- கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
- Thyroid, PCOD, குழந்தைக்காக முயற்சிப்பவர்கள் மற்றும் சர்க்கரை நோய்
உள்ளவர்கள் இந்த SlimFast Weight loss drink ஐ எடுத்துகொள்ளலாம்.
செய்ய வேண்டியவை:
- காலையில் வெறும் வயிற்றில் மிகவும் சூடான தண்ணீரில் ஒரு ஸ்பூன் பவுடரை கலந்து குடிக்கவும்.
- காலை உணவு 1 மணி நேரத்திற்கு முன்னும், இரவு உணவு 1 மணி நேரத்திற்கு பின்னும் இந்த SlimFast weight loss drink ஐ எடுத்துக்கொள்ளவது மிகுந்த பலனை தரும்.
- மிக அதிக எடை இருப்பவர்கள் மட்டும் இரவு உணவை தவிர்த்து கஞ்சி மிக்சை எடுத்துக்கொள்வது உடனடி பலனை தரும்.
- எட்டு மணி நேரம் தூக்கம் மிகவும் முக்கியமானது.
- இரண்டிலிருந்து மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
- போதுமான எடை குறைந்த பிறகு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் ஒரு முறை மட்டும் எடுத்துக்கொண்டு பின்னர் நிறுத்தி கொள்ளவும்.
தவிர்க்க வேண்டியவை:
- சர்க்கரை (சீனி) கலந்த உணவுகள், அதிக கொழுப்பு சத்துள்ள எண்ணை உணவுகள்.






Reviews
There are no reviews yet.