Sale!

Detox SlimFast Powder 500gm

Original price was: ₹899.Current price is: ₹750.

Categories: , ,

Description

பயன்கள்:

  1. உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க இந்த வெயிட் லாஸ் பொடி மிக சிறந்த தேர்வாகும்.
  2. உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகப்படுத்தி அடி வயிற்றிலுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தொப்பையை வேகமாக குறைக்க உதவுகிறது.
  3. கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
  4. Thyroid, PCOD, குழந்தைக்காக முயற்சிப்பவர்கள் மற்றும் சர்க்கரை நோய்

உள்ளவர்கள் இந்த SlimFast Weight loss drink ஐ  எடுத்துகொள்ளலாம்.

 

செய்ய வேண்டியவை:

  1. காலையில் வெறும் வயிற்றில் மிகவும் சூடான தண்ணீரில் ஒரு ஸ்பூன் பவுடரை கலந்து குடிக்கவும்.
  2. காலை உணவு 1 மணி நேரத்திற்கு முன்னும், இரவு உணவு 1 மணி நேரத்திற்கு பின்னும் இந்த SlimFast weight loss drink ஐ எடுத்துக்கொள்ளவது மிகுந்த பலனை தரும்.
  3. மிக அதிக எடை இருப்பவர்கள் மட்டும் இரவு உணவை தவிர்த்து கஞ்சி மிக்சை எடுத்துக்கொள்வது உடனடி பலனை தரும்.
  4. எட்டு மணி நேரம் தூக்கம் மிகவும் முக்கியமானது.
  5. இரண்டிலிருந்து மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
  6. போதுமான எடை குறைந்த பிறகு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் ஒரு முறை மட்டும் எடுத்துக்கொண்டு பின்னர் நிறுத்தி கொள்ளவும்.

 

தவிர்க்க வேண்டியவை:

  1. சர்க்கரை (சீனி) கலந்த உணவுகள், அதிக கொழுப்பு சத்துள்ள எண்ணை உணவுகள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Detox SlimFast Powder 500gm”

Your email address will not be published. Required fields are marked *